[Tamil] - CN Annathurai Short Stories

[Tamil] - CN Annathurai Short Stories

Written by:
Cn Annathurai
Narrated by:
Ramani
A free trial credit cannot be used on this title

Unabridged Audiobook

Ratings
Book
Narrator
Release Date
February 2022
Duration
6 hours 35 minutes
Summary
சி என் அண்ணாதுரை 1934லிருந்து 1966 வரை  108 சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.  சமூக சீர்திருத்தமே லட்சியம் என்று தொடங்கிய திராவிட இயக்கங்களின் தளர்நடைப் பருவத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற காலம்வரை எழுதப்பட்ட இந்தக் கதைகளில் சமூகத்தின் அனைத்துத் தளங்களிலிருந்தும் கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள். அண்ணாவின் சிறுகதைகள் என்ற இந்த ஒலிநூலில் 108ல் 16 கதைகளுக்கு ஒலிவடிவம் தந்திருக்கிறேன்.

CN Annathurai has written 108 short stories over a period of time. Full of earnestness for social reform, Anna's characters cut across several sections of the society of contemporary Tamilnadu during the days of early Dravidian social activism. In this volume of Anna's Short Stories we have 16 stories. All the 108 stories have been published as audiobooks read by Dr.N.Ramani in 5 volumes. The stories in this volume are

19 காமக் குரங்கு 20 பிரசங்க பூஷணம் 21 மதுரைக்கு டிக்கட் இல்லை! 22 தனபால் செட்டியார் கம்பெனி 23 அன்னதானம் 24 அவள் முடிவு 25 இரு பரம்பரைகள் 26 புலிநகம் 27 சுடுமூஞ்சி 28 வேலை போச்சு 29 சொல்வதை எழுதேண்டா! 30 தேடியது வக்கீலை 31 பூபதியின் ஒரு நாள் அலுவல் 32 முகம் வெளுத்தது! 33 நான் மனிதனானேன் 34 பவழபஸ்பம்
Browse By Category
1 book added to cart
Subtotal
$9.00
View Cart