[Tamil] - Thiruneri

[Tamil] - Thiruneri

Narrated by:
Ramani
A free trial credit cannot be used on this title

Unabridged Audiobook

Ratings
Book
Narrator
Release Date
March 2022
Duration
7 hours 54 minutes
Summary
திருவுந்தியார்  உய்யவந்ததேவநாயனாரால் இயற்றப்பட்டது.  45 கலித்தாழிசைகளால் ஆகியது.  இதில் முக்திமார்க்கம் பற்றி நன்கு விளக்கப்படுகிறது.

திருக்களிற்றுப்படியார் திருவுந்தியாரை தழுவி வந்த வழிநூல் – திருக்களிற்றுப்படியார். எழுதியவர் – திருக்கடவூர் உய்யவந்ததேவநாயனார் (திருவியலூர் உய்யவந்ததேவநாயனாரின் மாணக்கர்) இந்நூல் 100 வெண்பாக்களால் ஆகியது. உபநிடதம், பிராமணங்கள், பகவத்கீதை ஆகிய மூன்றும் முதன்மையான பிராமண நூல்கள் என இந்நூல் கூறுகிறது.

உண்மைவிளக்கம் சிந்தாந்த உண்மையை விளக்குவது – உண்மைவிளக்கம் இந்நூல் 53 வெண்பாக்களால் ஆனது. 

சிவப்பிரகாசம்   சிவஞானபோதத்தின் சார்புநூல் — சிவப்பிரகாசம்  இதில் சைவநூல்களின் இயல்பும், தீட்சை வகைகளும் கூறப்பட்டுள்ளது.  

திருவருட்பயன்   ‘செந்தமிழ் பொதுமறையாகிய திருக்குறளுக்கு ஒழிபு” என கொள்ளத்தக்க நூல் – திருவருட்பயன். இது பத்து அதிகாரங்களும், 100 பாடல்களும் கொண்டது.

வினா வெண்பா   இந்நூல் 13 வெண்பாக்களால் ஆகியது.  உமாபதி சிவனார் தம் ஆசியராகிய மறைஞானசம்பந்தரிடம் சாத்திர உண்மைகளை கேட்கும் விதமாக இந்நூல் அமைந்துள்ளது.

போற்றிப:.றொடை தமக்கு சிவஞானம் நல்கிய குருமூர்த்தியை வாழ்த்தி பாடிய பாடல்கள் அடங்கியது. 

கொடிக்கவி  ஒரு கட்டளை கலித்துறை மற்றும் நான்கு வெண்பாக்களும் அடங்கியது.  ஏறாத தில்லைக்கொடியை ஏற்றிய பாடல்கள்.(மொத்தம் – 5 பாடல்கள்)

நெஞ்சுவிடுதூது ஆசிரியர் உமாபதிசிவனார் தம் குருவான மறைஞானசம்பந்தரிடம் மாலை வாங்
1 book added to cart
Subtotal
$12.00
View Cart